ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.<br /><br />Iran Vice President Masoumeh Ebtekar has become infected with the coronavirus.<br />